--- --:--:-- --

சட்டப்பேரவையில் நுழைந்ததும் ஷாக்..ஓபிஎஸ் இருக்கை மீண்டும் மாற்றம்..!

5

ட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை மாற்றப்பட்டதால் இன்று பேரவைக்குள் செல்லாமல் அதிருப்தியுடன் வெளியேறி உள்ளார். சட்டப்பேரவையில் முன் வரிசையில் இருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை பின்வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் இன்று பெயரை வைத்து சென்ற ஓபிஎஸ் இருக்கை மாற்றப்பட்ட விவகாரம் அறிந்ததும் பேரவைக்குள் செல்லாமலேயே வெளியேறியதாக கூறப்படுகிறது.

 

இருக்கை மாற்றத்தால் ஓ.பன்னீர்செல்வம் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் அடிப்படையில் முன் வரிசையில் இடம் ஒதுக்க வலியுறுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

 

Right Menu Icon