--- --:--:-- --

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி..!

1

பிசிசிஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவிலுள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் கங்குலி அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Right Menu Icon