--- --:--:-- --

ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்து பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை..!

9

பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்து மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் முழு ஆண்டு தேர்வுகள் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் நடைபெறும் பொதுக் கல்வியிலும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 

இந்த நிலையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கும் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் சேர்க்கை நடத்திக்கொள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குனருக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon