ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்து பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை..!
பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்து மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் முழு ஆண்டு தேர்வுகள் 10 மற்றும் 11...





