--- --:--:-- --

கர்ப்பமாக இருக்கும் தனது வயிற்றை வீடியோ எடுத்து வெளியிட்ட நடிகை இலியானா..!

9

டிகை இலியானா நடிகை சிம்ரனுக்கு பிறகு இடுப்பழகி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். பின்நடிகை இலியானா ஒருவருடன் டேட்டிங்கில் இருந்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் வெளியிட்டார். தற்பொழுது கர்ப்பமாக இருக்கும் வயிற்றை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

 

Right Menu Icon