--- --:--:-- --

நடிகை ஹனிரோஸ் மீண்டும் குற்றச்சாட்டு

5

டிகை ஹனிரோஸ் அண்மையில் தனக்கு சிலர் தொந்தரவு அளிப்பதாக தெரிவித்த புகார் குறித்து விசாரித்து தொழிலதிபர் பாபி செம்மனூர் உள்ளிட்டோரை காவல்துறை கைது செய்தது. இந்நிலையில், ஹனிரோஸ் மீண்டும் சமூகவலைதள பக்கத்தில் புதிதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில், சமூக ஆர்வலர் ராகுல் ஈஸ்வர், தமது ஒழுக்கத்தை சீர்குலைத்து வருவதாகவும், ஆபாசமாக, இரட்டை அர்த்தத்தில் கருத்து வெளியிடுவதாகவும் கூறியுள்ளார்.

Right Menu Icon