--- --:--:-- --

அபராதத்துடன் வருமான வரி கணக்கு.. மேலும் அவகாசம்..!

4

பராதத்துடன் 2023-24 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய அளிக்கப்பட்ட அவகாசத்தை அரசு நீட்டித்துள்ளது. முன்னதாக, வரும் 15ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த அவகாசம் இன்னும் 3 நாள்களில் நிறைவடைய இருந்தது.

 

இந்நிலையில், இது ஜன.31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அந்த தேதிவரை அபராதத்துடன் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Right Menu Icon