மோடி அரசை விமர்சித்த நடிகர் சித்தார்த்..!
ஒட்டுக்கேட்ட சர்ச்சை குறித்து சித்தார்த் ஒன்றில் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். சித்தார்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ஆரோக்ய செயலி போன்ற நம்பிக்கையற்ற செயலிகளை பயன்படுத்த ஒன்றிய அரசு வற்புறுத்துவது எதற்காக என்று இப்போது புரிந்திருக்கும் என சூசகமாக தெரிவித்துள்ளார்.
அவர்கள் பொய் சொல்வார்கள். அவர்கள் உளவு பார்ப்பார்கள், விரைவில் அவர்கள் கிளம்பி விடுவார்கள் எனவும் விமர்சித்துள்ளார்.






