--- --:--:-- --

நடிகர் சந்தானம் நீதிமன்றத்தில் ஆஜர்..!

9

சென்னை வளசரவாக்கத்தில் ஒருவரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். தமிழ் திரைப்பட உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக உள்ள சந்தானம் சண்முகசுந்தரம் என்பவருடன் இணைந்து கட்டிடம் கட்டும் தொழிலில் ஈடுபட்டார்.

 

கடந்த 2017 ஆம் ஆண்டு மூன்றாம் கட்டளை பகுதியில் கட்டடம் கட்ட முடிவு செய்தனர். இதனடிப்படையில் சண்முகசுந்தரத்திடம் குறிப்பிட்ட தொகையை முன்பணமாக சந்தானம் கொடுத்துள்ளார். ஆனால் சில காரணங்களால் கட்டிடம் கட்டும் தொழிலிலை கைவிட்டனர்.

 

சந்தானத்துக்கு நிறைய பணம் கொடுக்கல் வாங்கலில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் இன்று நடிகர் சந்தானம் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சந்தானம்
வரும் 15 ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார்.

 

Right Menu Icon