--- --:--:-- --

நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் வெளியானது..!

2

டிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த கேங்ஸ்டர் திரைப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் இணையத்தில் பல கோடி பார்வையாளர்களை கடந்து பெரும் வரவேற்பை பெற்றது.

 

இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜகமே தந்திரம் படத்தின் டிரைலரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு மே மாதம் வெளியாக இருந்த ஜகமே தந்திரம் திரைப்படம் கொரொனா ஊரடங்கால் ஜூன் 18-ஆம் தேதி வெளியாகிறது.

 

இந்தப் படத்தில் தனுஷுடன் ஹாலிவுட் நடிகர், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon