--- --:--:-- --

பேருந்து ஓட்டுனர்களுடைய ஏற்பட்ட மோதலில் பைக் மீது பேருந்து மோதி இளைஞர் பலி..!

9

திருவண்ணாமலை மாவட்டம் குன்னத்தூரில் இயங்கி வரும் ஸ்ரீ பாரத வித்யாஷ்ரம் பேருந்து ஓட்டுனர்கள் இடையே யார் முதலில் செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டு சேஸிங் செய்தபோது நேரிட்ட விபத்தில் பைக்கில் சென்று இளைஞர் உயிரிழந்தார்.

 

கண்ணமங்கலம் நோக்கி சென்ற பொழுது பைக்கின் எதிரே வந்த 21 வயது லோகேஷ் மீது பேருந்து மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்தை சாலையில் நிறுத்திவிட்டு ஓட்டுனர் தப்பி ஓடிவிட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon