--- --:--:-- --

கெங்கவல்லி அருகே கர்ப்பிணி பெண் மீது வேன் மோதி விபத்து..!

Healthy pregnant belly over blue background

Healthy pregnant belly over blue background

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கர்ப்பிணி பெண் மீது வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சேலம் மாவட்டம் தென்காசியை சேர்ந்த மூன்று மாத கர்ப்பிணியான சினேகா சாலையில் நடந்து சென்ற பொழுது அவர் மீது வெளியில் இருந்து வந்த பால் வேன் ஒன்று மோதியது.

 

இதில் படுகாயமடைந்த கர்ப்பிணி பெண் சினேகா இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் வேனை நிறுத்தி வைத்து சரமாரியாக தாக்கினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon