நீலகிரியில் திடீரென விழுந்த விரிசல்..!
நீலகிரி மாவட்டம் கூடலூரில் அரசு மருத்துவமனை கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டது. நோயாளிகள் அச்சமடைந்த நிலையில் தகவல் அறிந்து அங்கு சென்ற போது உடனடியாக நோயாளிகளை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்டனர்.
13 பெண் நோயாளிகள் வேறு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.





