--- --:--:-- --

கேரளாவில் பரபரப்பு.. வீடு புகுந்து ஒரு பெண்ணை தாக்கிய ஐந்து பெண்கள்..!

7

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள வீட்டில் வீடு புகுந்து பெண் ஒருவரை ஐந்து பெண்கள் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியது.

 

சுய உதவிக் குழுவில் வாங்கிய கடனை செலுத்துவது தொடர்பான பிரச்சனையில் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில் ஐந்து பெண்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Right Menu Icon