--- --:--:-- --

3 ஆண்டில் மாவட்டந்தோறும் கேன்சர் சிகிச்சை மையம்:

5

ன்னும் 3 ஆண்டுகளில் மாவட்டந்தோறும் 24 மணி நேர கேன்சர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்று PM மோடி தெரிவித்துள்ளார்.

 

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோடி, பட்ஜெட்டில் கேன்சர் சிகிச்சை தொடர்பாக வெளியான பல்வேறு அறிவிப்புகளை சுட்டிக்காட்டினார். அதில் கேன்சர் சிகிச்சை மருந்துகள் மலிவான விலையில் கிடைக்க செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும் கூறினார்.

Right Menu Icon