--- --:--:-- --

தொழிலாளி மீது சிறுநீர் கழிக்கும் நபர்..!

6

ழங்குடியினத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி மீது அரசியல் பிரமுகர் ஒருவர் சாதி திமிருடன் சிறுநீர் கழிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து மத்திய பிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை கைது செய்துள்ளனர்.

 

அவர் பாஜக இளைஞரணி பிரமுகர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. முதலமைச்சர் சிவராஜ் புகாரில் அவரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது எடுத்து அவர் கைது செய்யப்பட்டார்

 

Right Menu Icon