--- --:--:-- --

12 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஆண்..!

10

கோவையில் அழகு நிலைய ஊழியரான பிரபு 12 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலி உட்பட மூவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கோவை அருகே குப்பை தொட்டியில் ஆணின் துண்டிக்கப்பட்ட கை கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இது தொடர்பாக அமைக்கப்பட்ட நிலையில் ஆபாச காட்சிகளை வெளியிடுவதாக கள்ளக் காதலியை மிரட்டியுள்ளார். தனது நண்பர்கள் உதவியுடன் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon