--- --:--:-- --

ரயில்வே உணவில் வழங்கப்பட்ட குலோப் ஜாமுனில் உயிருடன் இருந்த கரப்பான் பூச்சி..!

9

ந்திய ரயில்வே ஐஆர்சிடிசி சார்பில் பயணிகளுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் கோரக்பூரிலிருந்து மும்பை சென்ற ரயிலில் ஒருவருக்கு வழங்கப்பட்ட குலோப் ஜாமுனனின் உயிருடன் கரப்பான் பூச்சி ஒன்று இருக்கும் வீடியோ வெளியாகி சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon