பெரும் கோர விபத்து..அலறிய மக்கள்..!
ஜப்பானின் டோக்கியோ நகரில் இரசாயன ஆலையில் நேரிட்ட தீ விபத்தால் அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.
டோக்கியோவின் சுபிடோபால் பகுதியில் செயல்பட்டு வரும் அந்த ஆலையில் பற்றிய தீ அங்கிருந்த கட்டிடங்களுக்கும் மளமளவெனப் பரவியது. ஐந்து கட்டடங்கள் சேதமடைந்த நிலையில் சுமார் 57 இணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் .






