--- --:--:-- --

ஏப்ரல் 19 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை..!

3

நாடாளுமன்றத் தேர்தலன்று ஊதியத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் தலைமை தேர்தல் அதிக அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

 

Right Menu Icon