--- --:--:-- --

ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் தமிழ்நாட்டில் இருந்து நீட் விலக்கப்படும் : எம்.பி.கனிமொழி

2

த்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் தமிழகத்தில் இருந்து நீட் விலக்கப்படும் என தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக களம் காணும் கனிமொழி தெரிவித்துள்ளார்.

 

தூத்துக்குடியில் செய்தியாளர்கரிடம் பேசியவர் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.

 

Right Menu Icon