தேனியில் அரசு பேருந்து சரக்கு ஆட்டோ மீது மோதி விபத்து..!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அதிவேகமாக வந்த அரசு பேருந்து சரக்கு ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வேகமாக சென்ற அரசு பேருந்து வளைவில் சரக்கு ஆட்டோ மீது மோதி நின்றது.
சரக்கு ஆட்டோவில் பயணித்த இருவர் பேருந்து பயணிகள் உட்பட 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





