--- --:--:-- --

சசிகலாவுடன் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும், விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் – ராமதாஸ்

6

கூட்டணிக் கட்சித் தலைவர் சசிகலாவுடன் ஆலோசித்த பிறகு, பா.ம.க எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

 

விரைவில் எங்களது வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon