--- --:--:-- --

ஜி-20 மாநாட்டிற்காக ருசியான சைவ விருந்துக்கு ஏற்பாடு..!

8

ஜி-20 மாநாட்டுக்காக ருசியான சைவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் திணை உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

 

ஜி-20 மாநாட்டு தென்காசியாவில் நடக்கும் முதல் மாநாடு என்பதால் சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் மாநாட்டிற்கான ஒவ்வொரு வேலையும் செதுக்கி செய்துள்ளனர். உணவு ஏற்பாடுகளும் அந்த பகுதியிலேயே செய்யப்பட்டுள்ளது.

 

மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தின் முழுக்க முழுக்க சைவ உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு திணை ஆண்டாக இந்தியா வரை கடைப்பிடிப்பதால் திணை உணவுகள் அனைத்தும் இடம்பெறுகின்றன.

 

அதுமட்டுமின்றி இந்த உணவு தயாரிப்பு பணியில் 120க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 500 உணவு வகைகளை தயாரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

Right Menu Icon