--- --:--:-- --

சிதம்பரத்தில் ஆற்றில் அடிக்கடி உலா வரும் முதலை..!

5

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் முதலை ஒன்று உலா வந்ததால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் முதலை நடமாட்டம் அதிகமாக இருப்பது வழக்கம். அவ்வப்பொழுது ஆற்றில் வருபவர்களை தாக்கி சில உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

 

ஓய்வெடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதுவரை பழைய கொள்ளிடம் ஆற்றில் மட்டுமே சுற்றி தெரியும் முதலிகள் தற்போது இந்த ஆற்றிலும் புகுந்து இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon