ஹிந்தியில் வாழ்த்து தெரிவித்ததால் நடந்த சோகம்..!
ஐடி நிறுவனம் ஒன்றில் புத்தாண்டை ஒட்டி நடத்தப்பட்ட ஜூம் மீட்டிங்கில் குழு தலைவர் ஹிந்தியில் வாழ்த்து கூறியதால் கடுப்பான ஊழியர்கள் தங்களுக்கு புரியவில்லை அதனால் ஆங்கிலத்தில் கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதனால் ஊழியர்களுக்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான காட்சிகள் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





