--- --:--:-- --

முதியவரை முட்டிய மாடு தலையில் பலத்த காயம்..!

7

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே திருவிழா சென்ற பொழுது மாடு முட்டி தூக்கி வீசியதில் படுகாயம் அடைந்த முதியவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாநகராட்சி ஊழியர்கள் மாடுகளை பிடித்து சென்றனர்.

 

Right Menu Icon