--- --:--:-- --

ராஜஸ்தானில் 40க்கும் மேற்பட்ட பக்தர்கள் உடன் சென்ற படகு கடலில் மூழ்கியது..!

7

ராஜஸ்தானில் 40க்கும் மேற்பட்ட பக்தர்கள் உடன் சென்ற படகு கடலில் மூழ்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். சம்பா நதி கரையோரம் கமலேஷ் மகாதேவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்வதற்காக 40க்கும் மேற்பட்ட பக்தர்கள் படகில் ஏறி சம்மா நதியில் பயணித்தனர். நடு வழியில் பாரம் தாங்காமல் திடீரென படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

 

இதில் 25க்கும் மேற்பட்டோர் நீந்தி கரை சேர்ந்த நிலையில் 11 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon