--- --:--:-- --

மும்பையில் 4 மாடி பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து..!

4

காராஷ்டிரா மாநிலம் மும்பையில் 4 மாடி பழைய கட்டிடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இது தற்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

Right Menu Icon