--- --:--:-- --

3 அடி உயரம் உள்ள இளைஞர் அரசு மருத்துவமனையில் மருத்துவராகி சாதனை..!

7

குஜராத்தில் மூன்றடி உயரம் உள்ள இளைஞர்கள் மருத்துவராகிய அனைவரையும் நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளார். மாணவர் பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்த பொழுது அவரது உயரத்தைச் சுட்டிக்காட்டி இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்க இருக்கிறது.

 

உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கில் தோல்வியை கண்டதும் உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருக்கிறார். பின் அவருக்கு சாதகமாக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. 2019 ஆம் ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்து சேர்ந்திருக்கிறார்.

 

நல்ல முறையில் படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளவர் தற்பொழுது ராமநகரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் மருத்துவராக பணியில் சேர்ந்து இருக்கிறார். சாதிக்க உயரம் ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். அனைவருக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார் என்றால் அது மிகையல்ல.

 

Right Menu Icon