--- --:--:-- --

சாலையை கடக்க முயன்ற சிறுவன் லாரி மோதி தூக்கி வீசியதில் சம்பவ இடத்திலே பலி..!

9

கேரளாவில் சாலையைக் கடக்க முயன்ற சிறுவன் மீது அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதியதில் சிறுவன் உயிரிழந்த நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தற்போது பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon