--- --:--:-- --

பூட்டிய காரின் ஜன்னல் வழியே பல்டி அடித்து உள்ளே நுழைந்த பெண்.!

2

பெண் ஒருவர் பூட்டிய காரின் ஜன்னல் வழியே பல்டி அடித்தபடி நுழைந்து காரை ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்தப் பெண் உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார்.

 

இவர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தான் செய்யும் உடற்பயிற்சி தொடர்பான பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புதிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது பலருக்கு உடற்பயிற்சி செய்யும் ஆர்வத்தை தூண்டி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon