--- --:--:-- --

உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ள நடிகர் நிவின் பாலி..!

13

பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் நிவின் பாலி. இவர் மலையாளத்தில் வெளிவந்த Malarvaadi Arts Club படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதன்பின் வெளிவந்த நேரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் ஹீரோவாக கால்பதித்தார்.தொடர்ந்து மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக விளங்கி வரும் நடிகர் நிவின் பாலி தற்போது Mahaveeryar, Padavettu, ராம் இயக்கத்தில் ஒரு படம் என நடித்து வருகிறார்.

 

இந்நிலையில், பிரேமம் படத்தில் மிகவும் ஸ்லிம்மாக இருந்த நடிகர் நிவின் பாலி தற்போது நம் அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon