--- --:--:-- --

கட்டிலில் இருந்த 8 அடி பாம்பு..!

????????? ??????? ?????? ???????????? ???????? ???????

ஈரோடு மாவட்டம் பொம்ம நாயக்கன் பாளையத்தில் கட்டிலிலிருந்து எட்டடி நீளமுள்ள பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

 

விக்னேஷ் என்பவரது வீட்டில் அவரது மனைவி மட்டும் வீட்டில் இருந்த பொழுது கட்டிலின் அடிப்பகுதியில் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சுமார் அரை மணி நேரம் போராடி பாம்பை லாவகமாக மீட்டு வனப்பகுதியில் கொண்டுவிட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon