--- --:--:-- --

ஆம்புலன்ஸ் இல்லாததால் குழந்தையின் உடலை தோளில் தூக்கிச் சென்ற நபர்..!

12

ம்புலன்ஸ் வசதி இல்லாததால் தனது நான்கு வயதே ஆன உறவுக்கார குழந்தையின் சடலத்தை ஒருவர் தோளில் தூக்கிச் சென்று அவலம் மத்தியப்பிரதேசத்தில் உள்ள சத்தர்பூர் மாவட்டத்தின் வடபகுதியில் நிகழ்ந்துள்ளது.

 

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தன் உறவுக்கார குழந்தையின் சடலத்தை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் வீடு வரை அந்த நபர் தனது தோளிலேயே சடலத்தை சுமந்து சென்றுள்ளார். சத்தர்பூர் தலைமை மருத்துவ அதிகாரி மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிடம் இது குறித்து பேச உள்ளதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon