திருப்பதி கோவிலுக்கு வந்த நடிகை நயன்தாரா மற்றும் விக்கி..!
நேற்று திருமணம் முடிந்த நிலையில் திருப்பதி கோயிலுக்கு நடிகை நயன்தாரா மற்றும் விக்கி இருவரும் தரிசனம் செய்தனர். அவர்களை கூட்டம் சூழ யாரோ ஒருவர் நயன்தாரவின் கையை பிடிக்க நயன்தாரா முறைத்து பார்த்த வீடியோ வெளியாகியுள்ளது.






