--- --:--:-- --

பிரபல உணவக நூடுல்ஸில் கிடந்த கரப்பான் பூச்சி..!

7

சென்னையில் நூடுல்ஸ் ஆர்டர் செய்த நபருக்கு அதிலிருந்த கரப்பான் பூச்சி ஷாக் கொடுத்த நிலையில் அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. திருவொற்றியூரை சேர்ந்த யுவராஜ் அந்த பகுதியில் உள்ள பிரபல உணவகத்திற்கு சென்று நூடுல்ஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தார்.

 

அப்போது அந்த நேரத்தில் திடீரென கரப்பான் பூச்சி இருந்தது கண்டு பதறிப்போயுள்ளனர். உடனடியாக இது குறித்து அவர் நிர்வாகத்திடம் புகார் அளிக்கும் பொழுது அதற்கு அவர்கள் முறையாக பதில் அளிக்காததால் திருவொற்றியூர் போலீசில் புகார் அளித்தார்.

 

இதனிடைய அவர் சாப்பிட்ட நூடுல்ஸில் விழுந்த கரப்பான் பூச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Right Menu Icon