6 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் கனமழை பெய்யும்..!
அடுத்த 3 மணி நேரத்தில் மதுரை, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





