மதுரையில் வர்க்க வர்ண எதிர்ப்பு மாநாடு..! மதுரையில் வர்க்க வர்ண எதிர்ப்பு மாநாடு..!
மதுரையில் தமிழ் புலிகள்கட்சி சார்பில் மாபெரும் வர்க்க வர்ண எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது, இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் தமிழ் புலிகள் கட்சியயின் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் மற்றும் எம்பி திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், எம்பி வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொளத்தூர் மணி, பசும்பொன் பாண்டியன், தோழர் தியாகு,எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் கூட்டமைப்பாக சுமார் 5ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




