--- --:--:-- --

மார்பக புற்றுநோய்க்கு புதிய மருந்து இந்தியாவில் அறிமுகம்..!

2

மார்பகப் புற்றுநோய் சிகிச்சை காலத்தில் 20 சதவீதம் வரை குறைக்கும் வகையிலான புதிய மருந்தை சுவிட்சர்லாந்து நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இந்த புதிய மருந்து மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியது.

 

ஊசி மூலம் ஒரே முறை இந்த மருந்து செலுத்தப்படும் நிலையில் புற்றுநோய் சிகிச்சைக்கு ஆகும் செலவு சுமார் 20 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. அந்த நிறுவனம் டிசம்பர் வரை உலகம் முழுவதும் பத்து லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் இந்த மருந்தின் பயன் அடைந்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon