--- --:--:-- --

தேர்வு எழுத சென்ற 12ம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் உயிரிழப்பு..!

8

திருப்பதி அருகே தேர்வு எழுத சென்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் மாரடைப்பால் உயிரிழந்தார். மாணவர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது நெஞ்சு வலிப்பதாக சோதனையில் ஈடுபட்ட மாணவர் தெரிவித்துள்ளார்.

 

உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்த போலீசார் ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஆனதால் போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

 

Right Menu Icon