--- --:--:-- --

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை..!

4

திவேகமாக சென்ற கார் விபத்துக்கு உள்ளானதில் பிரபல நடிகை படுகாயமடைந்தார். நடிகர் விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை திரைப்படத்தின் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா.

 

சமீபத்தில் இவர் காரில் பயணிக்கும் பொழுது பிரேக் பிடிக்காமல் தறிகெட்டு ஓடி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. காலில் காயம் ஏற்பட்டு ஐந்து தையல் போட்டதாகவும் நடிகை தனுஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழி படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.

 

Right Menu Icon