ஒடிசா சிறுமியை கடத்திய மேற்குவங்க இளைஞர்..!
கோவையிலிருந்து மேற்கு வங்க மாநிலத்திற்கு சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தவர் கைது செய்யப்பட்டார். கருமத்தம்பட்டியில் மில் ஒன்றில் வேலை பார்த்து இளைஞர் அங்கே வேலை பார்த்த ஒரு ஒரு பெண்ணுடன் பழகியுள்ளார்.
திருமணம் செய்வதாக கூறி அழைத்து சென்றுள்ளார். பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சிறுமியை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.





