நிலச்சரிவின் போது பிரிட்ஜூக்குள் சென்று ஒளிந்து கொண்ட சிறுவன்..!
பிலிப்பைன்ஸில் நிலச்சரிவால் குடிசைக்குள் சென்று ஒளிந்து கொண்ட சிறுவன் 20 மணி நேரத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டார். பிலிப்பைன்சில் மாகாணத்தை தாக்கிய புயலால் கன மழையும் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டது.
இதில் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 11 வயது சிறுவன் ஃபிரிஜ்க்குள் சென்று ஒளிந்து கொண்டான். அங்கு நடைபெற்ற பொழுது குளிர்சாதனப் பெட்டியில் ஒளிந்து இருப்பதை கண்டுபிடித்தனர். சுமார் 20 மணி நேரத்திற்கு மேலாக ஒளிந்து கொண்டிருந்த சிறுவன் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டார்.



