வேப்ப மரத்தில் பால் பொங்கி வழியும் அதிசயம்..!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேப்பமரத்தில் பால் பொங்கி வருவதாக நமது கிராம மக்கள் அந்த மரத்திற்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.
ஜெகநாதபுரம் பகுதியில் உள்ள வேப்பமரத்தில் திடீரென பால் நிறைவடைந்து வருவதாகவும் அதனை சுவைத்து பார்த்தால் இனிப்பு சுவையுடன் காணப்படுவதாகவும் கூறும் கிராம மக்கள் அந்த வேப்பமரத்தில் மஞ்சள் நிறத்தில் துணை உடைத்து வழிபட்டு வருகின்றனர். இந்த பால் வடியும் மரத்தை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டார மக்களும் ஆச்சரியத்துடன் பார்த்து வணங்கி செல்கின்றனர்.






