--- --:--:-- --

விமானத்தில் தமிழ்ப்புத்தாண்டு கவிதை பாடிய விமானி..!

10

சென்னை – தூத்துக்குடி இடையிலான விமானத்தில் விமானி ஒருவர் தமிழ் புத்தாண்டையொட்டி வாழ்த்தி கவிதை ஒன்றை பயணிகளிடம் தெரிவித்தார். இது குறித்த வீடியோவை டுவிட்டரில் பதிவு செய்த பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

சென்னை தூத்துக்குடி இடையிலான விமானம் புறப்படும் முன்பாக விக்னேஷ் என்ற அந்த விமானி அந்த கவிதையை சித்திரையில் தொடங்கி பங்குனியில் முடிக்கிறார். இதனால் பயணிகள் வெகுவாக ரசித்து கைதட்டி மகிழ்ந்தனர் .

 

Right Menu Icon