--- --:--:-- --

ஹரிஸ் உடனான கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரைசா..!

7

டிகர் ஹரீஷ் கல்யாண் பற்றிய கிசுகிசுவுக்கு அதிரடியாக நடிகை ரைசா முற்றுப்புள்ளி வைத்தார். வேலையில்லா பட்டதாரி 2 வில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்து ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகை ரைசா வில்சன். இதை தொடர்ந்து பியார் பிரேமா காதல் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

 

அதை தொடர்ந்து தனியார் நிகழ்ச்சியில் சக போட்டியாளராக இருந்த ஹரிஷ் கல்யாண் உடன் மிகவும் நெருங்கிப் பழகியதால் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தாலும் அதை அவர் மறுத்து வந்தார். இந்த நிலையில் இந்த நிலையில் பியார் பிரேமா காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது .

 

ரைசா, ஹரிஸ் எனக்கு மிகவும் நல்ல நண்பர் அவரை தான் எப்பொழுதும் காதலித்தது இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

 

Right Menu Icon