--- --:--:-- --

தனுஷை புகழ்ந்த இயக்குனர் செல்வராகவன்..!

4

தினோரு ஆண்டுகளுக்குப் பிறகு தனது அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 

தாங்கள் இருவரும் ஒன்றாக நேரம் செலவழித்து இந்த திரைப்படத்தை உருவாக்குவது தனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக உள்ளது என்றும் தனுஷ் ஒரு சிங்கம் எனவும் இயக்குனர் செல்வராகவன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon