--- --:--:-- --

பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

7

பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வை நடத்தும் அறிவிப்பை திரும்பப் பெற கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இளநிலை பட்டப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon