சமந்தா நடிக்கும் யசோதா ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
நடிகை சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் யசோதா திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு மொழியை மையமாக வைத்து ஹரி சங்கர், ஹரீஷ் நாராயணன் இயக்கியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி, சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் தெலுங்கு, தமிழ் என ஐந்து இந்திய மொழிகளில் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகிறது.





